வெடிகுண்டு மிரட்டல் ! பெங்களூரு பள்ளியிலிருந்து 1500 மாணவர்கள் வெளியேற்றம்..தெற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஐடியல் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும்