பெங்களூரு கட்டிடம் விபத்து.. மேலும் தமிழர் உயிரிழப்பு.! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் கட்டிட விபத்து : உயிரிழந்த இருவருக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.