அஸ்வினின் எச்சரிக்கை....ரிக்கி பாண்டிங் ரியாக்சன்-வைரலாகும் வீடியோ!பெங்களூரு வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தபோது ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது