மழை எதிரொலி : INDvNZ டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து!பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க இருந்த இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.