ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வழக்கில் பெங்களூரு புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
#BREAKING: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மனு தள்ளுபடி – செப்டம்பர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு!Dismissal of OPS and EPS petition seeking exemption from appearing in defamation suit filed by Pukahendi.