பாங்காக்கில் 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! முக்கிய மாநாடு நடைபெற்று வருவதால் பரபரப்பு!
பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சார்பில்