2 நாள் லீவ் வேணும்... வங்கதேசத்திற்க்குள் ஊடுருவ முயன்ற தாம்பரம் SSI போலீஸ்.! Selaiyur SSI : வங்கதேசத்தில் ஊடுருவ முயன்றதாக தாம்பரம், சேலையூர் சிறப்பு SI அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.