பயிற்சியின் போது தலையில் தாக்கிய பந்து..! வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலையில் பந்து தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.