முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் – வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு!நவம்பர் 18ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.