ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை! நீதிமன்ற விசாரணைக்காக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.