வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்...பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!வங்கதேசத்தில் ராணுவ விமானம் பள்ளி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 27 பேரில் 25 பேர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் விமான விபத்து : 19 பேர் பலி...100 பேர் காயம்!வங்கதேசத்தில் விமானப்படையின் எப்-7 பயிற்சி விமானம் பள்ளி வளாகத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.