டெஸ்ட் , டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! கோலிக்கு ஓய்வு ..! ரோஹித் சர்மா கேப்டன்..!இந்திய அணி சமீபத்தில் தென்னாபிரிக்கா அணியுடன் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. இதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி