BANvNZ : கௌரவமான ஸ்கோரை அடித்த வங்கதேசம் !245 ரன்கள் அடித்தால் நியூசிலாந்து அணி வெற்றிஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து Vs வங்கதேசம் அணி மோதி வருகின்றது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல்