வங்கதேசம்: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இம்மாதம் தொடக்க முதலே மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியதால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைத்தது. இருந்தும் அரசு முழுதாக இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டங்கள் […]
டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று […]
ஷகிப் அல் ஹசன்: நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ‘D’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 27-வது போட்டியாக வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் […]
டி20I: நடைபெற்று டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியின் போது விளையாடி கொண்டிருந்த போது வங்கதேச அணி வீரரான ஜேக்கர் அலி தனது பேட்டை இரண்டு துண்டாக உடைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து […]
டி20I : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன் படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் பத்தும் நிசாங்க 28 பந்துக்கு 47 ரன்கள் எடுத்து பொறுப்புடன் விளையாடி அணியை கரை சேர்த்தார். இதன் காரணமாக முதலில் பேட் செய்த […]
மேற்கு வங்கம்: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில் அவரது உடல் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசம் அவாமி லீக் கட்சி எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு […]
சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி. வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]
சென்னை: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த அவாமி லீக் கட்சியை சேர்ந்த அந்நாட்டு எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என கூறப்படுகிறது. 14ஆம் தேதிஅன்வருல் ஆசிம் […]
சென்னை : டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது வங்கதேச அணி அமெரிக்கா அணியுடனான மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்களாதேச […]
T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் […]
BANvsSL : வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி, அந்த சுற்றி பயணத்தொடரில் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்த ஆண்டில் கடந்த மார்ச்-3 தேதி முதல் வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இலங்கை அணி அபாரமாக […]
Bangladesh – வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச தலைநகர் டேக்காவில் பெய்லி சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில் நேற்று இரவு 9.45 மணியளவில் முதல் தளத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உள்ள சமைலயறையில் தீ பற்றியது என அந்நாட்டு செய்தி நிறுவனமான டாக்கா ட்ரிப்யூன் (Dhaka Tribune) செய்தி வெளியிட்டுள்ளது. Read More – பாகிஸ்தானுக்கு 2 […]
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 நாடாளுமன்றத் தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். இதனால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் […]
வங்கதேசத்தில் ஜெஸ்ஸோர் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பெனபோலே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்திற்கு ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. டிம் சீஃபர்ட் (0), ஃபின் […]
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று ‘2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு […]
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசியல் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார். அதுவும், வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியில் இணைந்து அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அங்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் என கூறப்படுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாகிப் அல் ஹசன், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இவர் தலைமையில் வங்கதேச அணி நடந்து முடிந்த […]
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று நடைபெற்ற மெய்நிகர் விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம், அகௌரா-அகர்தலா குறுக்கு-எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் என்கிற மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளனர். இதில் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் ஆனது ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானியத்துடன் வங்கதேசம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த […]
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 45/4 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ்(73), சாகிர் ஹசன்(51) ஆகியோர் உதவியுடன் […]