"தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம்" – வங்கதேச மொழி என கூறியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.!வங்க மொழியை வங்கதேச மொழி என டெல்லி காவல்துறை குறிப்பிட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.