வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை – விவசாயிகளுக்கு கூடுதல் கடனுதவி.!வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை.