அமெரிக்காவில் காற்றில் பறந்த வங்கி பணம்..!கைநிறைய அள்ளி சென்ற மக்கள்..!அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.