Tag: bank theft

சென்னையில் துணிகரம்.! துப்பாக்கி முனையில் கோடிகணக்கான மதிப்புள்ள தங்க நகை கொள்ளை.?

சென்னையில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இதில் கோடிகணக்கில் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  சென்னையில் தற்போது துப்பாக்கி முனையில் மிரட்டி, பிரபல வங்கியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கி வரும் பெடரல் வங்கியின் அருகம்பாக்கம் தங்க நகை கடன் பிரிவு கிளையில் இன்று துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது. முகமூடி அணிந்த கொள்ளை […]

bank theft 4 Min Read
Default Image