#BREAKING: கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம்!தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் என அறிவிப்பு.