#JustNow: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து கொலை.. வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்!குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.