Diwali 2023: ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இனிப்புகள் வாங்க ரூ.2,500... வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு!
நாடு முழுவதும் தீபாவளி வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அரசு மற்றும் தனியார்