வரலாற்றில் இன்று(08.04.2022).."வந்தே மாதரம்" என்ற சொல்லை உருவாக்கிய சட்டர்ஜி மறைந்த தினம்..!வரலாற்றில் "வந்தே மாதரம்" என்ற சொல்லை உருவாக்கிய தேச பற்று மிக்கவரான சட்டர்ஜி மறைந்த தினம்.