திட்டமிட்டப்படி ஏப்ரல் 1 முதல் வங்கிகள் இணைப்பு அமலுக்கு வரும் – நிர்மலா சீதாராமன்வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை