பப்ஜி, பேஸ்புக் உள்பட 89 செயலிகளை வீரர்கள் பயன்படுத்த தடை.! இந்திய ராணுவம் அதிரடி.!கடந்த மாதம் 15-ம் தேதி லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா