தஞ்சையில் மாணவர்களால் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு போராட்டம் – போலீசார் மாணவர்களிடையே கலவரம்!தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் மற்றும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருந்தால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் – சீமான் அறிக்கைநீட் தேர்வை ரத்து செய்யாமல் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் என சீமான் ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்வதே தற்கொலைகளுக்கு தீர்வு – அன்புமணி ராமதாஸ்.!நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.