8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடி பணத்தை
சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி! – ராமதாஸ்ஆளுனரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த பாமக தயாராக இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் பதிவு.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் – பாமக தலைவர்ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
ஆன்லைன் சூதாட்டம்; 33-ஆவது தற்கொலை இதுவாகும் – அன்புமணி ராமதாஸ்தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது என பாமக தலைவர் எச்சரிக்கை.
அவசர சட்டம் காலாவதியானது! சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!நிரந்தர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்.