பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை! திடீர் தடைக்கு காரணம் என்ன?பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறை உத்தரவு.
டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை! அமெரிக்க அதிபரின் அறிவிப்பிற்கு தடை!டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
மீண்டும் டிக்டாக் செயலீக்கு ஆதரவு தெரிவிக்த கூகிள்.. 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுது!கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மேலும் 6 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுள்ளது.
டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவித்த கூகுள்.. ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கம்கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அந்த செயலிக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்தோரில், ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கியுள்ளது.