கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்.!இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.