நேபாளை பந்தாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்கதேசம்.!!டி20I: இன்று 'D' பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.