"இதுதான் என்னுடைய கடைசி கிளப்"! மெஸ்ஸி கொடுத்த அப்டேட்..!மெஸ்ஸி: கால்பந்து ஜமாபவனான லியோனல் மெஸ்ஸி, தனது ஓய்வை குறித்து மறைமுகமாக அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.