ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் வாகனத்தின் பின்னல் வந்த இரண்டு கார்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.