6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பரோல் கோரிய வழக்கில் நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன்,