காவிரி ஆற்றில் தடுப்பணை என்னவாயிற்று.? பொதுப்பணித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும். - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.