ஆன்லைன் மருந்து விறபனைக்கு தடை விதிக்க்க முடியாது....நீதிமன்றம் திட்டவட்டம்...!!ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.