தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு ஈஸ்வரப்பாவுக்கு கர்நாடக முதல்வர் அழைப்பு!முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என தகவல்.