ரஜினிக்கு தெலுங்கில் மார்க்கெட் இல்லை அவரு படம் ஓடவே ஓடாது...பாட்ஷா இயக்குனர் பேச்சு!Rajinikanth : பாட்ஷா படத்திற்கு முன்னாடி வரை ரஜினிகாந்திற்கு தெலுங்கில் மார்க்கெட் கிடையாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.