கொடியேற்றத்துடன் தொடங்கிய பனிமய மாதா கோவில் திருவிழா.. கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியர்!தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
#BREAKING: தூத்துக்குடி தூய பனிமய மாதா கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை – சந்தீப் நந்தூரிதூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை.