ஓய்வு எடுத்த கனமழை: சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்.!சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட 3 ரயில்கள், வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பெரும் மழை: 4 விரைவு ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு.!சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.