கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பேசியுள்ளார்.
'இவரை ஆஸி.க்கு கூட்டிட்டு போங்க'! இளம் இந்திய வீரரை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் பாசித் அலி!மாயங்க் யாதவ் பந்து வீசும் போது எதிரணி பேட்ஸ்மேன்கள் மிகவும் பயந்து காணப்படுகிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி கூறியிருக்கிறார்.