மனசாட்சி இருந்த இரட்டை இலைக்கு ஒட்டு போடு..! இல்லனா உனக்கு நல்ல சாவே வாராது...! – நாமக்கல் அதிமுக வேட்பாளர்மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்கள். இல்லையென்றால் நீங்கள் நல்ல சாவு சாவ மாட்டீர்கள்.