அண்ணாமலை பேசியதற்கு பதிலளிப்பது என்னுடைய வேலை அல்ல – கர்நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மைமேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை என கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பதிலடி.