எம்.எஸ்.தோனியின் கையெழுத்திட்ட பேட்டுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!எம்.எஸ் தோனியால் கையொப்பமிடப்பட்ட பேட் உடன் யஷஸ்வி போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.