ஆசிய சாம்பியன்ஷிப்: முதல் முறையாக கோப்பை கைப்பற்றிய இந்திய அணி..!தாய்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.