செல்போனுடன் குளியலறைக்கு சென்ற பெண் மரணம்.. இதுதான் காரணம்!குளியல் தொட்டியில் குளிக்கும் பொது, சார்ஜ் செய்து வைத்த செல்போன் விழுந்ததால், ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி உயிரிழந்துள்ளார்.