திமுக – அதிமுக நடத்திய ஒரே விழா.. அதே மாணவர்கள்.. ஆனால் இரண்டு முறை.! குழப்பத்தில் மக்கள்....பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலை பள்ளியில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.