கோர விபத்து; தடம் புரண்ட ரயில்... 4 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!ஜெர்மனியில் பவேரியாவில் பிராந்திய பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயம்.