எம்.எல்.ஏ.சுதர்சனம் கொலை வழக்கு : 3 பேருக்கும் ஆயுள் தண்டனை!எம்.எல்.ஏ.சுதர்சனம் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
MLA சுதர்சனம் கொலை வழக்கு : மூன்று பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எம்எல்ஏ கே.சுதர்சனம் கொலை : தமிழ்நாட்டை உலுக்கிய கொள்ளை வழக்கில் இன்று தீர்ப்பு!எம்எல்ஏ கே.சுதர்சனம் கொலை வழக்கில் இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.