62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 26 வயது இளைஞர்.!62 வயது பெண் பேஸ்புக்கில் 26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.