பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!நடிகர் விஜய் சேதுபதி தமிழ் பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்குவார் என ப்ரோமோவுடன் விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.