T20 உலகக்கோப்பையில் சர்ச்சை: இந்தியா வேண்டாம், இலங்கை வேண்டும் – பங்களாதேஷ் கோரிக்கை!
2026 T20 உலகக்கோப்பையில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை பங்களாதேஷ் அணி விளையாட மறுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு.